S Saroja Well-Known Member Apr 2, 2019 #12 அருமையான பதிவு சந்தோஷ் கண்ணீர் கஷ்டமாக தான் இருக்கு இப்ப என்ன ஆச்சு ரத்தினசாமி ஏதாவது பிரச்சனை செய்து இருக்கிறாரா
அருமையான பதிவு சந்தோஷ் கண்ணீர் கஷ்டமாக தான் இருக்கு இப்ப என்ன ஆச்சு ரத்தினசாமி ஏதாவது பிரச்சனை செய்து இருக்கிறாரா
monies Well-Known Member Apr 2, 2019 #14 Ipa akila check vachitangala Dhuva va kadathitangalo athi paavam hoom
L Lakshmimurugan Well-Known Member Apr 2, 2019 #15 துவரகா சந்தோஷ் மேல் ஏன் கோபம் கொள்ளவில்லை, அன்னபூரணியை அவ்வளவு கேள்வி கேட்டவள் சந்தோஷை எப்படி ஏற்றுக் கொண்டாள்.
துவரகா சந்தோஷ் மேல் ஏன் கோபம் கொள்ளவில்லை, அன்னபூரணியை அவ்வளவு கேள்வி கேட்டவள் சந்தோஷை எப்படி ஏற்றுக் கொண்டாள்.