Its only my opinion........... Very sorry to post this..........
Facebook.......Whatsapp............ எல்லா இடமும் இது தான்............
சரயு இந்த சினிமா promotion, teasers இங்கே வேண்டாமே........
எல்லா இடத்திலும் எப்பவுமே நாம எல்லோரும் ஏமாந்துகொண்டே இருக்கிறோம்......... ofcourse ஏமாறுறவன் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்........... எந்த ஒரு பிரச்சனைக்கும் துணையா இருக்கிறதும் கிடையாது........... வரவும் மாட்டார்கள்........... வரிச்சலுகை வாங்கி கொண்டு theatre ticket விலையை rocket வேகத்தில் ஏற்றுவார்கள்......... ஒரு 10 ருபாய் popcorn 100 ரூபாய் கொடுத்து கொள்ளை விலை ticket-ம் வாங்கி அவர்கள் வாழ்க்கையில் நாம் விளக்கேற்றணுமா??????????
இந்த site தான் என்னை பொறுத்தவரை அங்கே போகவிடாமல் கட்டி இழுக்குது......... very relaxing too............ many friends.......... chatting........ discussions.........
நிறைய friends சொல்லிருப்பாங்க....... "இங்கே வந்துட்டு சும்மா போகமுடியாத......... இது தான் என்னோட 1st comment-னு............"
எத்தனையோ கதாசிரியர்கள்........... கவிதாயினிகள்.......... உருவாக்கிய/உருவாகும் இடம்............ others can also post their talents..............
இந்த post-க்கு பதிலா சமையல், tailoring, natural beauty tips, home made cakes and confectioneries, home made pickles, vadaakams, yoga and excercise to be healthy, etc............. இதுமாதிரி எவ்வளவோ useful and entertaining-ஆ post பண்ணலாம்............ வேற useful topic இருந்தால் கூட சேர்த்துக்கொள்ளுங்கள்..........
ஒரு topic கீழே அது தொடர்பான எல்லாமே இருந்தால் future reference கூட ஈஸியா இருக்கும்.......
songs கூட போடுங்க........... But no TV.....Movie promotions......... விரும்புறவங்க utube-ல் பார்த்துக்கொள்ளட்டும்......
hi joher..
thanks for ur opinion.. nan just share thaan pannen... ட்ரைலர் பார்த்து எனக்கு பிடிச்சிருந்தது சோ நம்ம பிரண்ட்ஸ் கிட்ட சேர் பண்றதுபோல பண்ணேன்.. அவ்வளோதான்.. im not promoting this.. பட் சாரி எல்லாம் சொல்ல இதுல என்ன இருக்கு..
others can also post their talents..............
இந்த post-க்கு பதிலா சமையல், tailoring, natural beauty tips, home made cakes and confectioneries, home made pickles, vadaakams, yoga and excercise to be healthy, etc............. இதுமாதிரி எவ்வளவோ useful and entertaining-ஆ post பண்ணலாம்............ வேற useful topic இருந்தால் கூட சேர்த்துக்கொள்ளுங்கள்..........
ஒரு topic கீழே அது தொடர்பான எல்லாமே இருந்தால் future reference கூட ஈஸியா இருக்கும்.......
இதை நான் ரொம்ம்ம்ம்ம்பவே வரவேற்கிறேன்.. எல்லாருமே இதுபோல போஸ்ட் பண்ணா நல்லாயிருக்கும்.. எனக்கு சில நேரங்கள்ல மனசுல தோன்றதை ஷேர் பண்றேன்....
....all posts are fine except this............ Enjoying MM's forum a lot..............
View attachment 1124
Achaacho..... Prabudeva payamuruthuvaru nu Thaniya maatikinae....
Nice teaser sarayu.... Thanks for sharing...