Mental Manathil 9

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam
சுவரஸ்யமான பகுதி, காண்டீபனின் குடும்பம் மிக அன்னோன்யமான குடும்பம் போல,அவர்களுக்குள் நடந்த உரையாடல்கள் அருமையாக இருந்தது,வேதாவுக்கும் காண்டீபனுக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஈர்ப்பு இருக்கின்றது,இந்த வயதுப்பிரச்சினையால் மறைக்கின்றார்கள்,எப்போதான் தங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள்,யாராவது மூன்றாவது நபரால்தான் இவர்கள் ஒன்று சேர்வார்களா,அந்த மூன்றாவது நபர் ராஜேஷா அல்லது திருமலை சாமி அவர்களா.

நன்றி
Aravin22
 

Adhirith

Well-Known Member
ungal kadhaiyil neradiyaga neengal solla varum vishayangaal purindhalum... ilai maravaga porul podhindha nirya vishayangaal eppodhum irruku endrae ennaku thonnum! Reading between lines... endru sollvathu pol oru oru murai padikum pothum ovvoru purithaal! intha karuthu ungal ella kadhaigalukum porunthum mallika mam!!:)

I agree with you, Neela.
மறைமுக குறிப்புகள்,red line quotes கொடுப்பதில்லை அவர்களை மிஞ்ச ஆள் கிடையாது.
அதிலும் SJM பற்றிக் கேட்கவே வேண்டாம்.
அதற்காகவே அவங்க கதைகளை திரும்ப,திரும்ப படிக்கத் தோணும்.
:)
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
No no

காண்டீபன் கார்ஸ் தான்......
அதான் நல்லா இருக்கும்,....

ஏன்னா வேதா concern already established......

காண்டீப் தான் யார் னு prove pannanum....

Moreover காண்டீபன் name கோவை ல familiar la.....
இது பெரிய பெயராக இருக்கே..
 

Adhirith

Well-Known Member
இது பெரிய பெயராக இருக்கே..

அப்பா வைத்த பெயர்,அவர் மகன் என்ற அடையாளங்களை
உபயோகிக்க மாட்டேன் என்பது சிம்ஸ் சபதம்.

வேற நல்ல பெயர் வைங்கப்பா...
:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top