umamanoj64
Well-Known Member
மல்லி இனிமேல் 7-8 அப்டேட் டைம் மாத்துங்க. .நான் கிளாஸ் எடுக்கும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை ..கி...கி...
நமக்கு ஓபன் ஆகலைன்னா விழாவே எடுப்பாங்க போலவே...பொன்ஸ் வாட் அ பிட்டி....வாட் அ பிட்டி. ...
எப்பவும் என் உணவு டைம் ஏழு டூ எட்டு .....கல்லூரி டைம் ...இதுவரை அப்படியே...
என்ன ஒரு வில்லித்தனம் ..ஹி ஹி. .