சிறு குடும்பத்து நகரத்தில் வளர்ந்த பெண்க்கு பெரிய குடும்பம் கிராம் சுழல் சொந்த அத்தை இல்ல சின்னத்தை ... முதல்நாள் வரும்படபடப்பு புரிதல் அவ சுழல்கேற்ப தான் இருக்கும் ஆனா பதி நல்ல புரிதல் முதல்நாள் பார்தவுடேன் கண்அசைவுமொழி புரியும் போது உமையா உனக்கு என் கஸ்டம் . ஆரம்பத்தில் நிச்சயம் அவளுக்கு துணை வேண்டும் .... அதனால் கூட அப்படி சொல்லியிருக்கலாம்