Sindhu marriage a nirutha enna panna poraa...
Vaibhav and kalyaana azhaga link pannirukinga.. vibuku friend avum nithyaku business frndavum very nice...
Intha Epi super...
அடிப்பாவி, சிந்து?
பெற்ற பெண்ணுக்கும் மேலாக,
இத்தனை நாள், பார்த்து பார்த்து
வளர்த்து ஆளாக்கிய வேதா,
சந்திரவரதன் இவங்களை விட,
எவனோ ஒரு பொய்க்கோலி,
பிராட், பொய்க்கணக்கு எழுதிய
மேனேஜர் சொன்னது,
உனக்கு பெரிசாப் போய்டுச்சா,
முட்டாள் கூமுட்டை சிந்து?