Manimegalai
Well-Known Member
வாழ்த்துகள் சரயு..
வாழ்த்துக்கள் சரயு சிஸ் .....வாத்தி கம்மிங் மாரி பேபி கம்மிங்
தேவயானி சொல்ற மாதிரி தூக்கம் தூக்கமா வருது
கூடவே வாந்தி வாந்தியா வருது..
இப்பவே குழத்தைக்கு தாலாட்டு பாட டிரெயினிங் எடுக்குறாரு Mr Sarayu.
அது ரைட்டர் சரயுக்கு நல்லா தூக்கம் வரவைக்குது