தரணி Well-Known Member Jun 28, 2020 #22 அங்க அங்க நிக்கிற எல்லாரும் ஒரே புள்ளியில் இணையா போறங்களா.... தனா வீடு அருமை
Haritha Well-Known Member Jun 28, 2020 #23 Sornakka patti kalakunga... Digital india kathaiya ila othaiya than iruku. Kadai kutty than kadaiku poganum.. Theriyatha thana
Sornakka patti kalakunga... Digital india kathaiya ila othaiya than iruku. Kadai kutty than kadaiku poganum.. Theriyatha thana
jeyalakshmigomathi Well-Known Member Jun 29, 2020 #24 Hai aadhi ma... பாட்டி ச்சே ச்சே ப்யூட்டி செம.. வாய்விட்டே சிரிச்சுடேன்... கத்தையா தருவானு பார்த்தா ஒத்தையா தாராரு... சரி 2 பக்கத்துல மூனு 0 இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்
Hai aadhi ma... பாட்டி ச்சே ச்சே ப்யூட்டி செம.. வாய்விட்டே சிரிச்சுடேன்... கத்தையா தருவானு பார்த்தா ஒத்தையா தாராரு... சரி 2 பக்கத்துல மூனு 0 இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்
Sugaa Well-Known Member Jul 1, 2020 #25 ... கதையின் தொடக்கம் பகீரதன் கதை குழந்தைகளுக்கு சொல்வது அவ்ளோளோளோ அழகு... சொர்ணாக்கா... தூள்..க்கா போலிஸ்... ஆனால் கடைக்கு போகக்கூடாதா..? ஆனாலும் நீங்க சிரிப்பு போலிஸு... யாரவன்...? பயங்ங்ங்கரமா...
... கதையின் தொடக்கம் பகீரதன் கதை குழந்தைகளுக்கு சொல்வது அவ்ளோளோளோ அழகு... சொர்ணாக்கா... தூள்..க்கா போலிஸ்... ஆனால் கடைக்கு போகக்கூடாதா..? ஆனாலும் நீங்க சிரிப்பு போலிஸு... யாரவன்...? பயங்ங்ங்கரமா...
G Geetha sen Well-Known Member Aug 2, 2020 #28 பாட்டிங்க மீட்டிங்கா, அப்படியே நம்ம தனா தேஜூ மீட்டிங்குமா. அசத்துறீங்க.