KTT - 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
''புல்லுக் கட்டத் தூக்கிக்கிட்டு
டி வி எஸ் பிப்டி,
வண்டியோட்டும் பொழுது
மல்லுக் கட்டத் தோணுதடி
மாமனுக்கு''=ன்னு,
கண்ணதாசன் எழுதினது
சரியாத்தான் இருக்கு,
புகழேந்தி தம்பி
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனா, உன்னோட
ஐடியாவைப் பார்த்தா,
மல்லுக் கட்டற
மாதிரித் தெரியலை பா
பொன்னியோட மண்டையை
உடைச்சு மாவிளக்கு
போடப் போறாயோ, புகழ்?
 

banumathi jayaraman

Well-Known Member
பார்த்துத் தம்பி, புகழ்
முடிஞ்சு போன
வினையை முக்காத்
துட்டு கொடுத்து
வாங்காதேப்பா,
புகழேந்தி தம்பி
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன நடந்தது, ஏது-ன்னு
உன் தொங்கச்சியை,
விசாரிக்காம, ஊரான்
வூட்டுப் பிள்ளையை,
கார்ல மோத
கிளம்பிட்டயே
நீயெல்லாம், ஒரு
மனுஷனா, புகழ்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top