Nachu Well-Known Member Jul 23, 2017 #4 புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரயு அக்கா. பிரித்வி -தென்றல் பேர் பொருத்தம் சூப்பர். மோதலும் காதலுமா கதை ?
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரயு அக்கா. பிரித்வி -தென்றல் பேர் பொருத்தம் சூப்பர். மோதலும் காதலுமா கதை ?
banumathi jayaraman Well-Known Member Jul 23, 2017 #5 ''கோடைக்குத் தென்றலடி''=ங்கிற, இந்த, புதிய நாவலுக்கு, எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சரயு டியர்
kayalmuthu Well-Known Member Jul 23, 2017 #7 Hai sis,very very thanks sis,opposite charactera sis,kodai thendral nice name,
banumathi jayaraman Well-Known Member Jul 23, 2017 #8 Sarayu said: View attachment 835 Click to expand... நம்ம ஹீரோயின், தென்றல் டியர், இளந்தென்றலாக, ப்ரித்வியின் வாழ்வை, குளிர வைப்பாளோ, சரயு செல்லம்?
Sarayu said: View attachment 835 Click to expand... நம்ம ஹீரோயின், தென்றல் டியர், இளந்தென்றலாக, ப்ரித்வியின் வாழ்வை, குளிர வைப்பாளோ, சரயு செல்லம்?