KEK - Episode 1

Advertisement

Pragitha

Member
காதல் தான்‌ இந்த உலகத்தில் சிறந்தது என்று நினைத்த‌ பெண்ணின் வாழ்க்கையும் அவளுடைய காதலும்...

பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கூட்டு குடும்பத்தில் சிக்கி கொண்ட பெண்ணவளுக்கு இறுதியில் கிடைத்தது என்ன.

அடிமைத்தனம் நிறைந்த குடும்பத்தில் அவளது கனவுகளுக்காக அவள் எடுக்கும் முயற்சிகளும் அதன் விளைவுகளுமே கதை.

அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை. இதை தாண்டி தான் நம்மில் பல பேர் வந்திருப்போம்.

இந்த கதையில் மகிழினிக்கு வெற்றியா? தோல்வி
யா?....




 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top