thanks seetha sisnice ud eagarly waiting for the next one
thanks seetha sisnice ud eagarly waiting for the next one
வியட்நாம் வீடு படத்தில்ayyo sis.....enna song sis ennakku theriyalaiye. sollunga valli sis thanks sis
very nice song sis... enkkum romba pidikkum aanaa unga alavukku illainu ninaikkiren sis... thanks sis hole song. thank u so muchவியட்நாம் வீடு படத்தில்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன்னை கரம் பிடித்தேன்
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால்
சபையில் புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ என்ன பேதைமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
thanks sisThe way Kathish broke the cocoon that Sakshi had built around herself is beautiful !
How her eyes expressed all her love for him for the first time is romantic
I thoroughly enjoyed their first romantic outing , small cute gestures, like the teases and feeding, awesome narration Mam !
ha. ha...... enna solla... wait... paடக் டக்... நிமிடங்கள்
Kidding mam.. but that mild love,lil romance is too good..he. he..................heeeeee shakshiudan seruvathaal thaanooooo
ஆறுசுவை விருந்துல ஓவ்வொரு உனவும் சிறு சிறு இடைவெளி விட்டு பரிமாறிங்க. ஓன்றை விட அடுத்தது superரா இருக்குது. அடுத்தது என்ன அடுத்தது என்னனு ஆவலா இருக்குது. சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க சகோதரிayyo en chitra sis eppi solderiinga
illa illaa....... thanks ma......Kidding mam.. but that mild love,lil romance is too good..