"நல்ல சமயம் இது விட்டு விடாதே
நாலும் தெரிந்த நீ நழுவ விடாதே
வெள்ளி நிலா காயுது
வாடைக் காற்று வீசுது
புள்ளி மயில் இங்கிருக்கா
அள்ளி அள்ளி கையிரண்டில்
ஏந்திக் கொள்ளடா விஷ்ணு
சக்கை போடு போடு ராஜா
உன் காட்டில மழை பெய்யுது
சட்டப்படி தொட்டுப் பேசு
நீ பயந்தால் என்னாவது........."