Karthika Karthikeyan's Kalainthu Pogum Megamae 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Soo sad..... But enna oru suyanalam premakku.... Avaloda ilappu unacceptable than but irakkaporomnu therinja odaney saranyava mrg panikka solrathu avvalavu pidikala.... Appa illatha ponnuna enna venumnaalum advantage edithukalamaa.... But vaasu kandipa intha visayatha veliya pesa mataannu thonuthu... Anyways waiting for the next episode eagerly.....
இல்லை
பிரேமாவின் கடைசி ஆசைன்னு சரண்யாவைக் கல்யாணம் செய்ய கண்டிப்பாக வாசு பேசுவான்
அன்னிக்கு வாய் மூடியிருந்த கூமுட்டை தாய் மாமன் சீனிவாசன் நெஞ்சிலும் வாசுவுக்கு சரண்யாவை இரண்டாந்தாரமா கல்யாணம் செய்யும் எண்ணம்தான்
வாசு சரண்யா கல்யாணம் கண்டிப்பா நடக்கும்
மிலிட்டிரிக்கு வாசு போனபின்னே சரண்யாவை வைதேகி கொடுமைப்படுத்தப் போறாள்
வாசுவை விரும்பும் முட்டாள் சரண்யாவும் அவனிடம் அதையெல்லாம் சொல்லாமல் தாங்கிக் கொள்ளப் போறாள்
பிரேமாவின் மகனுக்கு சரண்யா ஆயாவாகப் போறதுதான் மிச்சம்
எனக்கு மனமே ஆறவில்லைப்பா
 
Last edited:

Geetha Ravichandran

Well-Known Member
Varuthamana Pathivu.... Prema, kalainthu pogum Megham. Athan poitaaa... Saranya Vanam... Athuthan Nilai....Ava Perla endha thappum illai. Prema savukku aval health than reason, Not Saran...
Vasu and Prema rendu perum selfish... Vasu kadasi varai saran ah poi parkama ooruku poitaan. Eva sakum podhu purushanum than kuzhandaiyum kastapadama irukka Saranya va kalyanam pannikka solra. Ennai ketta Saranya pannikka koodathu... Avaloda unarvukalukku mathipillaiya... Vaidehi, soodu soranai ullavala irundhal, Ava perana avale valarkkanum... Waiting for your next UD
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top