Kannil Theriyuthoru Thotram - Final 2

Advertisement

Sarlaperiyasamy

Well-Known Member
Dear Sarayu
Thank you for the excellent family story
வெகு யதார்த்தமான குடும்ப நிகழ்வுகள்
Best wishes for your future writings
 

Devi29

Well-Known Member
சரியான புரிதல் இருந்தால் எல்லா உறவும் இனிமை ஆனது தான். arumaiyana story sis pughal& ponni sooooooooooper sis
 

anupk

Well-Known Member
மிக அருமையான கதை சரயு சகோ...:):):)


முதலில் அந்த கண்ணு என்று புகழ் அழைப்பது தான் ரொம்ப பிடித்தது...

அனைவரையும் அவர் களின் குணங் களோடு...ஏற்று கொள்ளும் பாங்கு...


மிக அழகு..


மங்கை...

மகராசி.. இந்த படைப்புகள் மனதில் அழுத்தமாக நிற்கின்றன...


மிகவும் நன்றி சகோ..
 

Sumitha

Well-Known Member
Poguthey poguthey en paingilli vaniley ......;);)
Nice ending...:cool:

Namma life la nadakkurathellame kannil theriyathoru thotrame apoudinnu supeeeeeer ah sonna sarayu mam Ku oru OO podungapa......:D:D

Thank you.
Seekiram meendum varungal :cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top