செம புகழ்........... பொன்னியும் தான்.........
அத்தைக்கு நல்ல nose cut...........
வீட்டில் புகழ் உன்னோட ஒத்த சொல்லுக்கு என்னா மதிப்பு.............
ஆனா உன் புல்லுக்கட்டு மட்டும் சொன்னது கேட்கமாட்டேன்றாளே...........
so sad....... என்ன புகழுக்கு வந்த சோதனை............
ஏன் ஆழ்ந்து பார்க்கிறாய்.............. ரொம்ப அழகாகிவிட்டாளா?????????
இல்லை தனிமையில் இருவரும் இனிமை காண போறீங்களா??????
அதுக்கு அச்சாரம் இந்த பார்வையா?????????