shanthinidoss
Well-Known Member
அந்த மங்குஸ் ஜோதிக்கு இவ்ளோ கொழுப்பா..புகழ் கல்யாணத்துக்கு போகாதே... அசோக் ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுறான்.. ஏதாவது லவ் உண்டோ? இல்லை அமுதா அவன் மனதில் இருக்கிறாளோ? அப்படி இருந்தால் பொன்னிக்கு மீண்டும் பிரச்னை தானே...