ஹாய் தோழமைகளே,
வந்துட்டேன் ....திரும்ப வந்துட்டேன் சொல்லு...அடுத்த கதையோட வந்துட்டேன் சொல்றேன்....அறிவித்தப்படி வந்துட்டேன்.
என் அடுத்த கதை கனவுகளின் சுயம்வரமே ...வோட பதிவை நாளை காலை முதல் தொடங்குகிறேன்.
மித்ரா – விக்னேஷ்வரன் – கதாநாயகி,கதாநாயகன்
மீனாட்சி- - மகேஸ்வரன் – இன்னொரு இணை.
குறும்புக்கு வினயா, நிலாகுட்டி.
அன்பு, பாசம், சவால் நிறைந்த கதைக்களம்.
எந்தளவு வெற்றி பெறுகிறேன் என்பதை நீங்க தான் சொல்ல வேண்டும்.
படித்து,.......... உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க அன்புடன் அழைக்கிறேன்.
என்றும் உங்கள்
பொன்ஸ்

Last edited: