banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #12 Welcome, லலிதா டியர் Welcome, கதிர்வேல் டியர் Last edited: Oct 30, 2017
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #15 ஒரு தேவதை, வந்து விட்டாள், என்னைத் தேடியே என்னோட அபிமான தேவதை, லலிதா, சுயமரியாதை சுந்தரி, தன்மானச் சிங்கம், வந்து விட்டாள் Last edited: Oct 30, 2017
ஒரு தேவதை, வந்து விட்டாள், என்னைத் தேடியே என்னோட அபிமான தேவதை, லலிதா, சுயமரியாதை சுந்தரி, தன்மானச் சிங்கம், வந்து விட்டாள்
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #16 ஹோ, பொறுப்பா இருக்கிற பிள்ளையை கெடுக்காதீங்க, கந்தசாமி சார் தேவிம்மா, சொன்னா கேட்டுக்கணும், கந்தசாமி சார் Last edited: Oct 30, 2017
ஹோ, பொறுப்பா இருக்கிற பிள்ளையை கெடுக்காதீங்க, கந்தசாமி சார் தேவிம்மா, சொன்னா கேட்டுக்கணும், கந்தசாமி சார்
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #17 அடுத்தவருக்கு, உதவி செய்வதிலும் ஒரு லாபம் வேணுமா? நல்ல பாட்டி, நல்ல பேரன்?
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #18 சதாசிவம், நீங்க இப்படி டம்மி சிவமா, இருக்கக் கூடாது, சதாசிவம் சார் (பின்னாடி, உங்க பையன் அப்படிதான்=கிறது, வேற விஷயம்)
சதாசிவம், நீங்க இப்படி டம்மி சிவமா, இருக்கக் கூடாது, சதாசிவம் சார் (பின்னாடி, உங்க பையன் அப்படிதான்=கிறது, வேற விஷயம்)
banumathi jayaraman Well-Known Member Oct 30, 2017 #19 ஏம்ப்பா, கதிர்வேல்? சாதாரண ட்ரெஸ்சில், எங்க லலிதாக் குட்டி வந்தால், உனக்கு கனவுப் பெண் போலத் தெரியலையா, கதிர்வேல்?
ஏம்ப்பா, கதிர்வேல்? சாதாரண ட்ரெஸ்சில், எங்க லலிதாக் குட்டி வந்தால், உனக்கு கனவுப் பெண் போலத் தெரியலையா, கதிர்வேல்?