Kambathup Ponnu 1

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
:love::love::love:

நோகாமல் நோன்பு கும்பிட்டு துர்க்கைக்கு பிழியோ பிழி :LOL::LOL::LOL:

நம்ம கிச்சினவேணி அப்பாதான் சந்திரசேகர்....... முதலாவது???
ஜெய்சக்தி 2வது???
அப்போ டபுள் டெக்கர் நாவல்.......

உதய் உதைக்க போறானா இனி இங்கே இருந்து........
அம்போ அந்த லிப்கிஸ் :p மாடல்???

எனக்கொரு டவுட்..........
living together வாழ்க்கையில் இருப்பவன் அக்கா லைப் பார்த்து ஏன் கோபம்?
அது அந்த ஊர் cultureனா இது அக்கா விருப்பம் னு ஏன் ஏற்றுக்கொள்ள முடியலை........
கோபமா இருக்கான்........
நன்றி.
௮டுத்த வீட்டுக்கு ஒரு நியதி நம்ம வீட்டு ஒரு நியதி. இது தானே காலம் காலமாக நடந்து வருவது.
 

P.Vijayalakshmi

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "கம்பத்துப்
பொண்ணு"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
நன்றி பானு. உங்கள் தொடர் ஆதரவுக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top