ஹா... ஹா... ஹா...............
ஊரான் காதலை ஊட்டி வளர்த்தால்
உன்னோட காதலை கொடைக்கானல்
வளர்க்குமா, அதிரூபா?
என்னே, உன் அறிவு?
இதுதான் இடுக்கண் வருங்கால்
நகுக-ங்கிறதோ, சரயு டியர்?
அடேய், அதிரூபன் தம்பி?
பெண்பிள்ளை, அந்த பவித்ராவுக்கு
இருக்கும் தைரியம் கூட, உனக்கு
இல்லையாடா?
வீட்டுக்குப் போனவுடனே
மஞ்சும்மாவிடம் சொல்லி, உடனே
கண்மணியைப் பெண் கேட்டுவிடு
இனியும் காலம் கடத்தாதே,
ரூபன் தம்பி