Kaathal Sindhum Thooral - 4

Advertisement

Joher

Well-Known Member
TY சரயு.........

செம கண்மணி......... அதானே போட்டோ பார்த்து எப்படி புடிச்சிருக்குனு சொல்லமுடியும்......... பொண்ணு பார்க்குறது எப்போவும் கேட்டு அலுத்து போச்சு......... மாப்பிளை பார்க்கிற scene வச்சிடுங்க சரயு........ கண்மணியும் பார்த்து பேசி சொல்லிடுவா.........

கண்ணனுக்கு ஒரே படபடப்பு........ பக்கத்துக்கு இலை பாயசம் போடுங்கப்பானு தங்கையை கூட்டு சேர்க்கிறானா????

ரூபன் உனக்குமாடா.......... போட்டோவில் இருக்குற பொண்ணு மேல spark வரல........... ஓகே....... கண்மணி மேல???????

அடுத்த வாரம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரும் போது spark வரும் போல.........

சரி watch ready ஆச்சா இல்லையா??????

அனுமதி கேட்க்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்..........
ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே???????????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top