பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா பார்வை போதுமா..........
பார்வையிலேயே காதலை காட்டி கொடுக்கிறார்கள்......
பாம்பின் கால் பாம்பறியும்........ கண்ணன் கண்டுபிடித்துவிட்டான்.........
அப்பாவின் எதிர்பார்ப்பிற்கு ஒத்துவருவானா இந்த அதிரூபன்........
அம்மா strategy செம......... பையனை வழிக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.........
பிரபலமான அலங்கார் theatre........ பஸ் stop........ அலங்கார optics.........
இந்த பெயர் இப்போது கேட்டது இல்லை...... பல வருடங்களுக்கு பிறகு அலங்கார்........ கேட்டதும் பழைய நினைவு.........
இப்பவும் இருக்குதா அலங்கார் bus stop???????????