Ty சரயு........
பேசாத கண்மணி தான் அடிக்கடி point பேசுகிறாள்...... best-ஆ இருக்கணும்.......
அய்யோ அம்மா சரியான track-ல வந்துட்டாங்களே......... காதல் கதையை மறைத்து கல்யாணமே பேசிடுவாங்க போல.........
ஒரு பொண்ணோட அம்மாவா கண்ஸ் அம்மாவோட தரப்பு சூப்பர்..........
அதி அம்மாவும் பேச ரெடி..........
உங்க காதலை தூக்கிட்டு ஓரமா போங்கடா......... அம்மாக்கள் பேசி முடிச்சிடுவாங்க......
அவன் பேசி பேசியே பொழப்பு நடத்துறான் தான்.......
இனி கண்மணிக்கு காவடி தூக்க போறானாம்........
கடைக்குள் வந்தூட்டும் என்ன போராட்டம்.......... இதுல பேசாமல் கொல்றாளேனு சொல்லும் அதி தான் பாவம் போல.......
குணமா கை புடிச்சி கூட்டிட்டு போறானா..........
போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி..........