oh..... Ty சரயு.........
ஆதார் data திருட்டு பண்ணுனது இவன் தானா??????


சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராதாம்.......... மஞ்சுக்கு ரொம்ப தான் நக்கல்.......
கடைக்கு போயிட்டு வந்து பீல் பண்ணணுமாம்.........


ஆனால் எதுக்கு பீல் பண்ணனும்........ உன் கண்மணி உனக்கே தானே.......
கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பொன்னழகே...பூவழகே...என்னருகே.............. எப்போ??????


பூஜையில் கரடி மாதிரி கண்ணன் வர்றான்.......
அதி இப்போவே கல்யாணம் பேசி முடிச்சிடுவான் போல.......
கண்ஸ் வேற எப்போவும் விட்டுட்டு போக மாட்டேங்களேன்னு கேட்குறா.......
மஞ்சு



......... சொல்லாத காதல் கூட கல்யாணத்தில் சேருதே.........


