என்னடா இது??????
இப்படி போட்டு உடைச்சிட்டியே.......
அவளுக்கு engagement..... நீ எப்படி அதை சொதப்ப போற???
உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க ... சம்மதமா சம்மதமா ...
பட்டு செல்லும் உன் நிழலை
மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை
சொல்லு காதலிக்க சம்மதமா சம்மதமா
இல்லை என்று நீ பொய் சொன்னால்
நாளை சம்மதம் கேட்கிறேன்
ஆமாம் என்று உண்மை சொன்னால்
இப்பவே மாரடைப்பில் சாகிறேன்......