Kaathal Kondaenae 7

Advertisement

Adhirith

Well-Known Member

கொஞ்சம் பதவிக்குரிய கர்வம் ,,,
்திறமையாக செய்ய வேண்டும் என்ற உறுதி.....
..Saravanan IPS in action...


போலீஸ்வீட்டாம்மா ரொம்ப விவரம் தான்....;)
செல்வியின் அட்மிஷன், அவள் தேவைகளை
கேட்கும் முன் செய்வது,மற்றவர்களிடம் எப்படி
பழக வேண்டும் என்று அட்வைஸ் பண்ணுவது...
ராதிகாவின் பல பரிமாணங்கள் இந்த எபியில்....


வறுமை,தனிமை .....வாழ்க்கையின் கொடிய
விஷயங்களை இந்த சின்ன வயதிலே சந்திக்கும் செல்வி...
நன்கு படிப்பதுதான், தன்னை ஆதரிப்பவர்களுக்கு
செய்யும் நன்றி கடன் என்று கடினமாக உழைக்கும் செல்வி...


பொறுப்பு மிக்க அருள்......:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top