Semma.. that too the English translation ultimate
செம டியர்... மருமகள் சொல்லுறா....தன் தோழியிடம்... சாம்பாருக்கு காய்தான் வாங்க போனேன்... அதுக்கு போய் என் மாமியார் அந்த திட்டு திட்டுதுடி....
ச்சே.... என்ன கொடுமை இதுக்கெல்லாமா திட்டுவாங்க.... அப்புடி என்ன காய் வாங்கின...
கொய்யாக்காய்தாண்டி