Iratturamozhidhal 10

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அது சரி யார் என்ன என்று தெரியாமல்
பேசி பாஸ்கரா காதலுக்கு ஸ்டே ஆடர்
வாங்கிட்டயா
இது கண்டதும் காதல்.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
"ஒரே முறைதான் உன்னோடு
பேசிப் பார்த்தேன் நீயொரு
தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும் ஏன் இனி
மறு பிறவி ஒரே முறைதான்.........."
ஆஹா பானுமா !!!
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஹலோ, மிஸ்டர் போலீஸ்?
உங்க ஆளுக்கு புடவை and
நகை எடுக்கப் போனால்
நல்லாயிருக்கா இல்லையா-ன்னு
மட்டும்தேன் நீங்கோ
சொல்லோணும்
வாயத் தொறந்து நீங்கோ
ஒத்த வார்த்தை கூட
சொல்லாண்டாம், ஏசிபி
தஞ்சாவூர் பொம்மை மேனிக்கு
ஹெட்டை மட்டும் ஆட்டோ
ஆட்டுன்னு ஆட்டினால், மதி
வளர சந்தோஷமாயிட்டு
இருக்கும்
அத்தை வுட்டுட்டு யாரும்
எதுவும் கேட்கங்காட்டியும்
நோ கொஸ்டின்ஸ்
நோ விளக்கவுரை and
நோ பொழிப்புரை
பிரிஞ்சதா, பரிதிமாற்கலைஞரே?
சாரி, இளம்பரிதி அய்யா
அவர்களே?
Bhanuma... :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top