ஆத்தா நான் செலக்ட் ஆகிட்டேன்...........
அந்த புள்ளையை கலாய்ச்சு டென்சன் ஆகிட்டாங்க..........
வாசு........ காதலில் விழுந்தேன்??????? details கேட்கவில்லைனு ரொம்ப பீல் பண்ணுறான்.........
கஷ்டப்பட்டு பஸ்ல drop பண்ணுறான்....... பேசாம ஒரு பைக் வாங்கு ராசா......