hi friends my nxt story in kadhalin iruthuruvangal.....intro
காதலின் இருதுருவங்கள்
செல்விக்கா என் அத்தானுக்கு பிடிச்ச சமையல்தானே பண்ணிருகேங்க, அப்புறம்...கோழிய அடிச்சு சூப்பு வச்சுடுங்க....கருப்பனே நம்ம தென்னைந்தோப்புல இருந்து இளநி கொண்டு வந்தீங்களா...
“இதோ செவ்வளனி தாயி.....மரத்துல இருந்து இருக்கின உடனே கொண்டு வந்துட்டேன் தாயி”
சரிண்ணே....
காளியண்ணே..கொலுத்த ஆடா வாங்கிட்டு வரசொன்னேள என்னாச்சு....
‘தாயி ஆடு கொல்லையில கட்டி வச்சுஇருக்கேன்...’
சரிண்ணே..
“இன்னும் செத்த நேரத்துல அத்தான் வண்டி வந்துடும்...ஊரு ஆளுங்க எல்லோரும் வந்துட்டாங்களா...”
“எல்லோரும் வந்துட்டாங்கா தாயி”...
வாசலில் காரின் ஓசை கேட்டு ஊர் மக்கள் அனைவரும் வாசலுக்கு வந்தனர்..
“தாயி ஐயா வந்துட்டாங்க...வாங்க தாயி.”
காரில் இருந்து பாண்டியன் இறங்கினான்,அவனின் பின்னே ‘அவளும்’ இறங்கினாள்....
‘இது யாரு புதுசா நம்ம ஐயாகூட ஒரு பொண்ணு வந்து இருக்கு’ ஊர் மக்கள்....தங்களுக்குள் பேசிக்கொண்டனர்..
வாணிக்கா அந்த ஆரத்தித்தட்ட எடுத்துட்டு வாங்க.....என் அத்தான் வந்துட்டாங்க...
“கையில் ஆரத்தியுடன் வந்தால்,நம் நாயகி....வெளியில் வந்தவள் அவளின் அத்தான் பக்கத்தில் ஒரு பெண் இருப்பதை கண்டால்”
பாண்டியன் “வள்ளிமா இவங்க என் ‘மனைவி”என்று அறிமுகப்படுத்தினான்....
“வலது கால எடுத்து வச்சு உள்ள வாங்க ரெண்டு பேரும்”என்று கூறினால் வள்ளி...
இவன் காதலில் இருதுருவங்களாக “நம் நாயகிகள்”..........விரைவில் முதல் அத்தியாயம்.......
friends ud pota konjam laet aakum ......ok personal wrk so....plzz