இன்னும் தாமரைச்செல்வி,
தெய்வப்ரியா இவங்களோட
முடிச்சுக்களே இன்னும்
அவிழாமல் ரொம்பவே
டைட்டாக கட்டி வைச்சிருக்கீங்க,
இலக்கியா டியர்
இதிலே வள்ளியம்மாள் வேற
என்னமோ திட்டம் போடுறாளே?
என்ன திட்டம்-ப்பா அது?
ஸ்ரீவள்ளியின் தொலைபேசி
எஸ்எம்எஸ்சுக்கும் இந்த
தண்டோராவுக்கும் ஏதோ
ஒரு சம்பந்தம் இருக்கிறது
மாதிரி தோணுதேப்பா
கணவன் செந்தூர் பாண்டியனுக்கு
வள்ளி ஆறுதல் சொல்வது
வெகு அழகு
நாய்களிடம் கூட பாசமும்
பரிவும் காட்டும் வள்ளியின்
மனித நேயம் மிகவும் அருமை,
இலக்கியா டியர்
சிவநாதனுக்கும் திருமூர்த்திக்கும்
என்னமோ பிரச்சனை இருக்கு
போல தோணுதுப்பா
தெய்வப்ரியாவின் அப்பா யாரு?
அவர் எங்கே போனார்?
அவரைப் பற்றி ஒரு சின்ன
க்ளூ கூட இதுவரையில்
நீங்கள் கொடுக்கலையேப்பா,
இலக்கியா டியர்?