D
[Deleted] admin 4
Guest
"கையில் உள்ளதைக்
கொண்டிங்கு வாழ்வதிலே
இல்லத்தில் நிம்மதி வாழுமடி...!!
வீட்டின் நலத்துக்கும்
நாட்டின் நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி...!!
வீட்டுக்கு... பிள்ளைக்கு...
ஊருக்கு .. நாட்டுக்கு...
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி...!!"
Sharing and Caring... All For One, One For All...should be the feeling each one of us should have when it is our home, family and our country. We take so much care before we decide for ourselves, our family...same care, planning and thoughts towards our country can help us grow, flourish and prosper on the whole.
Have A Tasteful Tuesday!!