Good Morning - 13/04/2019

Advertisement

D

[Deleted] admin 4

Guest
“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”

நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதை...
மனம் இழந்தால் வாழத் தெரியாதே...
பெரியதெல்லாம் சொன்னாங்க...
சொன்னபடி நின்னாங்க.!!!


Have A Spectacular Day!!

GM.jpg
 

Joher

Well-Known Member
அடிக்கிற வெயிலுக்கு அப்படியே குதிக்கணும் போல இருக்கு.........

குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க..........

have a nice day........
 

malar02

Well-Known Member
:)
உனக்கேது சொந்தம்
எனக்கேது சொந்தம்
உலகத்துக்கு எதுதான் சொந்தமடா
வந்த எளியவரும் ,பெரியவரும்
எங்கே போனார் பாரடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top