Good Morning - 10/04/2019

Advertisement

D

[Deleted] admin 4

Guest
"தையும் மாசியும் வை அகத்து உறங்கு...
தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது...!!"

விளக்கம்
தை, மாசி (வெயில் காலம்) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு.
பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.

Have A Good Day!!

GM.jpg
 

malar02

Well-Known Member
:)
நல்லாத்தான் இருக்கும்
கடந்து வந்துவிட்டோம்
அலட்சியம் அலங்கோலமாகி இன்று அலறளாய்
சிமிண்ட் தரையை கூட மறந்துவிட்டோம்
இனி ஒரு விதி செய்வோம் நல்ல கதி படைப்போம்
 
D

[Deleted] admin 4

Guest
:)
நல்லாத்தான் இருக்கும்
கடந்து வந்துவிட்டோம்
அலட்சியம் அலங்கோலமாகி இன்று அலறளாய்
சிமிண்ட் தரையை கூட மறந்துவிட்டோம்
இனி ஒரு விதி செய்வோம் நல்ல கதி படைப்போம்

Lets just hope...engayo eppadiyo awareness-avathu vanthurukulla....chinna alavunaalum...
intha amthri veedu than romba miss panren.... :-(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top