Girija Shanmugam's Uravae Unnil Urainthaen 24

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஜாலியாக போச்சு. அருமையா இருந்தது கிரிஜா. வாழ்த்துக்கள்
அதெல்லாம் சரி, நீலா டியர்
இந்த dp யில இருக்கும் "தேனே திரவியமே" புதிய கதைதானே?
இந்த நாவல் புத்தகமாக வெளிவந்து விட்டதா?
கடையில் புக் கிடைக்குமா?
 

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
அச்சோ
அதுக்குள்ளே இந்த அருமையான நாவல் முடிந்து விட்டதா?
உறவுகளைப் பேணும் ரொம்பவே அருமையான நாவல், கிரிஜா டியர்
எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்குப்பா
ஹோ வெற்றிமாறனுக்கு இரண்டு குழந்தைகளா?
சூப்பர் சூப்பர்
அடேய் வெற்றி
உன் பொண்டாட்டி உன்னை லவ்வுஸ் பண்ணவேயில்லை சொந்தத்துக்காகத்தான் உன்னை கல்யாணம் செஞ்சாள்ன்னு சொன்னாயே
அப்புறம் எப்படி இரண்டு பிள்ளைகள்?
மாமோய் சிவா மாமோய்க்கு இனிமேல்தான் ஜூனியர் வரப் போறாங்களா?
ரொம்பவே சந்தோஷம்
பார்றா
இப்போ வந்த இந்த சின்ன பையன் சதீஷ் வெற்றிமாறனையும் சிவமுகிலனையும் பின்னாடி தள்ளிட்டு இவன் ஹீரோவாகிட்டானே
மீண்டும் அடுத்ததொரு அழகான லவ்லி நாவலுடன் சீக்கிரமா வாங்க, கிரிஜா டியர்
Nandri Nandri Banu dear.. (y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top