G(old)en Days of Madras.....

Advertisement

Joher

Well-Known Member
1990-ல் வந்த பாட்டு............
28 வருடத்தில் நம்மூரில் நிலை..............

இது அப்போது நம்மூரின் பெருமை.........
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...


இது............ இப்போது நம்மூரில் நிலைமை.........
ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடையில்லையே
இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு
அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க
மந்தைவெளி இங்கு இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரச மர மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை
இதை எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை
நம்மூரைப் போல ஊரும் இல்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top