...offline இல் ஒரு ஆன்லைன்அல்மோஸ்ட், எல்லா கதைகளும்
அடுத்தடுத்து வந்து ஆர்டரிலே சுட சுட படித்தேன் ...
அது ஒரு மாதிரி, off line ஆனா, ஆன்லைன் ....
Since 2012.....
...offline இல் ஒரு ஆன்லைன்அல்மோஸ்ட், எல்லா கதைகளும்
அடுத்தடுத்து வந்து ஆர்டரிலே சுட சுட படித்தேன் ...
அது ஒரு மாதிரி, off line ஆனா, ஆன்லைன் ....
Since 2012.....
விஜய் எல்லாம் பாவம்லிஸ்ட்ல்யே வர மாட்டான்...அவன் lam வேற லெவல்...டா....
விஜய்... குரு விக்ரம் பார்த்திபன் எல்லாம் next to கார்த்திக்
ஹா ஹா... யெஸ்.... அவன் லாம் வேற தான்... பாவம் லிஸ்ட் பக்கம் கூட வர முடியாது...விஜய் எல்லாம் பாவம்லிஸ்ட்ல்யே வர மாட்டான்...அவன் lam வேற லெவல்...டா....
1.வீழ்வேனென்று நினைத்தாயோFirst first first
Condition:
1.only one answer
Question:
1.மல்லிமா கதையில் முதன் முதலாய் நீங்கள் படித்த கதை???
2.the fan moment ....டேய் நான் மல்லி ஃபேன் டா....எனும் தருணம் எந்த கதை படித்து உணர்ந்து கொண்டீர்கள்??
First first first
Condition:
1.only one answer
Question:
1.மல்லிமா கதையில் முதன் முதலாய் நீங்கள் படித்த கதை???
2.the fan moment ....டேய் நான் மல்லி ஃபேன் டா....எனும் தருணம் எந்த கதை படித்து உணர்ந்து கொண்டீர்கள்??
எல்லாரும் வரிசையாய் சொல்லிட்டு போங்கோ...
All mallians come
Let's go back in the memory lane
நான் முதலில் படித்தது காதல் கொண்டேனே.......
அப்புறமா தேடி தேடி படிச்சி wait பண்ண முடியாமல் online-க்கு இழுத்தது வானம் தொடாத மேகம்.......
அப்போ கூட சங்கீத ஜாதி முல்லை படிக்க வேண்டாம்னு இருந்தேன்.......
ஏன்னா பெரிய கதை....... ரொம்ப நாள் ஒரு ஒரு எபியா wait பண்ணனும்.......
ஆனாலும் இந்த ரசிகைகளின் ஆதரவை பார்த்து 40+ ல நானும் இறங்கிட்டேன்.......
எள்ளுனா எண்ணையா இருந்த நான் இப்போ எருமையா ஆகிவிட்டேன்........
அதான் epi-க்கு wait பண்ணுறதுல.......
அந்த spark எந்த second வந்ததுன்னு தெரியாது.......
ஆனாலும் வந்துடுச்சு.........