aravin22 Well-Known Member Nov 14, 2017 #22 Hi mam லக்ஷனா சொன்னது உண்மைதானே ,யதுவீரிடம் பேசவேண்டியதை இவரிடம் பேசினால் இப்படித்தான் பதிலடி கொடுக்கணும்,இப்போது லக்ஷனா எல்லாவற்றையும் நிதானமாக கையாள்கின்றார்,இது அவரது வருங்கால வாழ்கைக்கு பேருதவியாக இருக்கும். நன்றி
Hi mam லக்ஷனா சொன்னது உண்மைதானே ,யதுவீரிடம் பேசவேண்டியதை இவரிடம் பேசினால் இப்படித்தான் பதிலடி கொடுக்கணும்,இப்போது லக்ஷனா எல்லாவற்றையும் நிதானமாக கையாள்கின்றார்,இது அவரது வருங்கால வாழ்கைக்கு பேருதவியாக இருக்கும். நன்றி
kayalmuthu Well-Known Member Nov 14, 2017 #24 Sis,lakshi chancea illa sis,supera problem handle pannital,nice sis
ThangaMalar Well-Known Member Nov 15, 2017 #28 யது அளவு இவ டென்சன் ஆகலையே.. கூலாக சிச்சுவேஷன் ஹான்டில் பண்றா.. குட்...