epi - 19

Advertisement

Sri B

Well-Known Member
மீராம்மா..சூப்பரம்மா நீங்க...:):)
செம்ம நெத்தியடி...ஹெட்டுக்கு.. லக்ஷி ரொம்ப தெளிவாகவும் தைரியமாகவும் இருக்கா... மீடியாள வந்துட்டா இப்படி எல்லா தலைவலியும் கூட வந்துடுது... இதெல்லாம் பெரிய விஷயம் இல்லைன்னு லக்ஷிவீர் தெளிவா இருக்காங்க...சூப்பர் எபி குயிலம்மா...;);)
 

banumathi jayaraman

Well-Known Member
லக்க்ஷிக்காக, அவள்
கவலைப்படுவாளே=ன்னு
ரொம்பவே பார்க்கிறான்,
யதுவீர்
பாவம் பா, இவன்
யதுவின் கோச்,
நல்ல மனிதர்
மிகவும் அருமையாக,
இவனை டேக்கில்
பண்ணுறார்,
சரயு டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இவங்களோட விளம்பரத்தில்,
யதுவீர், நடிக்கணும்=னா,
அவனை அணுகுவதை
விட்டுட்டு லக்க்ஷியை,
தொந்தரவு
செய்யுறாங்களே பா,
சரயு டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
லக்க்ஷி, பரவாயில்லை
தெளிவாகத்தான் இருக்கிறாள்
அந்த பெயின் பாம் ஆட்
கம்பெனிகாரங்களுக்கு, and
இவளோட கம்பெனிகாரங்களுக்கு
நல்லாவே, நெத்தியடியாக
கொடுக்கிறாள், லக்க்ஷி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top