kayalmuthu Well-Known Member Nov 12, 2017 #11 Sakthi sis ud starting iruntha tension ellam clear pannitu,lastla meendum tension kudukiringa,,,marriagekkulla evvolo, ,,,,,, problem,
Sakthi sis ud starting iruntha tension ellam clear pannitu,lastla meendum tension kudukiringa,,,marriagekkulla evvolo, ,,,,,, problem,
banumathi jayaraman Well-Known Member Nov 12, 2017 #13 அய்யய்யோ, நான் நினைத்த மாதிரியே, யதுவீரின் டீம், தோற்று விட்டதே, சரயு டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 12, 2017 #14 இதனால், யதுவீர் லக்க்ஷனாவின் திருமணத்திற்கு தடையேதும், வருமோ, சரயு டியர்?
banumathi jayaraman Well-Known Member Nov 12, 2017 #15 எனக்கென்னவோ, அந்த முதலில், அடிபட்டு விளையாட வராமலிருப்பவனிடம், ஏதோ திரிசமன், கோளாறு, இருப்பதைப் போல தோணுது பா
எனக்கென்னவோ, அந்த முதலில், அடிபட்டு விளையாட வராமலிருப்பவனிடம், ஏதோ திரிசமன், கோளாறு, இருப்பதைப் போல தோணுது பா
banumathi jayaraman Well-Known Member Nov 12, 2017 #16 ஒருவேளை, அவனுக்கு யதுவீர் மீது பொறாமையோ? அதனால், யதுவின் புகழைக் கெடுக்க, இப்படிப் பண்ணிட்டானோ?
banumathi jayaraman Well-Known Member Nov 12, 2017 #17 இல்லை, யது, ஜெயித்துடுவானோங்கிற பயத்துல, எதிரணியினர், பணத்தால், ஆளை வைச்சு இப்படி நடந்ததா?
banumathi jayaraman Well-Known Member Nov 12, 2017 #18 காயம் பட்டு முதலில் விளையாட வராதவனும், பொறாமையின் காரணமாக, பணத்துக்கு விலை போனானா? Last edited: Nov 12, 2017
banumathi jayaraman Well-Known Member Nov 12, 2017 #19 இல்லாட்டினா, இவங்க இரண்டு பேரையும், டில்லியில், மெனக்கெட்டு போட்டோ எடுப்பானேன்? அது, யதுவோட இமேஜை, குலைக்கும் வகையில், பேப்பரில் வருவானேன்?
இல்லாட்டினா, இவங்க இரண்டு பேரையும், டில்லியில், மெனக்கெட்டு போட்டோ எடுப்பானேன்? அது, யதுவோட இமேஜை, குலைக்கும் வகையில், பேப்பரில் வருவானேன்?
banumathi jayaraman Well-Known Member Nov 12, 2017 #20 என்னமோ, நடக்கிறதெல்லாம் பார்த்தா, எனக்கு நல்லதாப் படலை, சரயு செல்லம்