ஹாய் டியர்ஸ்...
வந்துட்டேன் வந்துட்டேன்.... பல வாசக நெஞ்சங்களை மகிழ வச்ச 'என் நிலாத் தோழிக்கு' கதையோட மறுபதிவைக் கொடுக்க, உங்க கீத்ஸ் ஓடோடி வந்துட்டேன்...
யாருல்லாம் மறுபடியும் படிக்கணும்னு விரும்பறீங்களோ, இல்லை படிக்காதவங்க படிக்கணும்னு விரும்பறீங்களோ அவங்கல்லாம் ஓடி வந்து கமென்ட் பண்ணுங்கோ...
ஒருநாள் விட்டு ஒருநாள் பதிவு கொடுத்திடறேன்... ஹிஹி RERUN STORYLA ADHAAN...