En Kuzhappam

Advertisement

Joher

Well-Known Member
ஒரு குழந்தை யாரிடம் அதிகம் இருக்கோ, இரவினில் யாருடன் தூங்குகிறதோ அவரிடமே பாசம் அதிகம் வைக்கும் என்று.............

இது நிஜம் தான்............

பிறப்பை விட வளர்ப்பு தான் முக்கியம்.........

குலம் பெரிதா...... குணம் பெரிதா...........

தனவான் அதிகம்.........
குணவான்..........???????????
 
murugesanlaxmi

நன்றி சகோதரி
 
murugesanlaxmi

Well-Known Member
Super sago.. ;)anaa.. rendumey mukkiyamngrathu En karuthu..:)

நன்றி சகோதரி

சகோதரி ரேவதி சிவா கருத்து. எனக்கும் உடன் பாட்ட கருத்து சகோதரி

குழந்தை என்று இல்லை பொதுவாக நாம் யாருடன் அதிகம் பழகுகிறமோ அவர்களின் தாக்கம், நம்மை அறியாமலே சில நமக்கும் இருக்கும். அப்படியிருக்க குழந்தைகள் தனியே மற்றும் மோசமான சூழ்நிலையில் வளர்ந்தால் அவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கும்.
பிறப்பு எப்போதும் சிறப்பை தராது.அவரவரின் நடத்தையே தீர்மாணிக்கும், அவர்கள் யாரென்று. ஆனால் உண்மையில் ஐயா, பெரும்பாலும் பிறப்பைதான் இப்பொழுது வரை பலரும் பார்க்கின்றனர்.நீங்கள் குறிப்பிட்ட முதல் சம்பவம் போல் யாரும் இருப்பதில்லை. திருமணம் என்றாலே முதலில் பிறப்பு தான் பார்க்கப்படுகிறது.
என்னை பொருத்தவரை பிறப்பும் சரி, வாழ்வியல் முறையும் சரி, இரண்டையும் விட சுயமனிதனாக இருக்கும் அவனின் செயலைத்தான் பார்க்க வேண்டும்.ஏனெனில் தீயவர் கையில் வளர்ந்த நல்முத்தும் உண்டு. நல்லவர் கையில் வளர்ந்த தீயவரும் உண்டு. சுயமாய் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற பின் ஒரு மனிதன் எந்த பாதையை தெர்ந்தெடுத்து செல்கிறானோ, அந்த பாதை, அவன் வளர்ச்சி , தனிமனித ஒழுக்கம் இதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்
 
Sundaramuma

Super Bro....
me to agree....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top