Joher
Well-Known Member
காதல் இல்லையா ?..... ஒரு hug .... ஒரு kiss இல்லை ....
தொடறது கூட இல்லை .....60.s love.....
காதல் இருக்கிறது......
மற்ற ஒன்னும் காணோம்.....
60s ல கல்யாணம் முடிந்து 6 மாதம் தொடாமல் இருந்து தான் 5 6 பிள்ளைகள் பெற்றார்களா...