Emai Aalum Niranthara 6

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi Malli sis..
காத்திருந்து படிப்பது அலாதி சுகம்..
இருவரும் சடனா மாற்றிக்கிறாங்க உணர்வுகளை..
விஜய்கு காதலிக்க தெரியல:p
தெரியாத பையன எப்படி குறை சொல்ல..
எந்த திருமணத்திலும் மனைவிய பாராட்டுவாங்களா என்பது சந்தேகமே??
விதிவிலக்கா கொஞ்சம் பேர் இருக்கலாம்...
சவீ இப்ப விஜய் பின்னாடி போக மாட்டாளாம்...எவ்வளவு நம்பிக்கை ..
ஆனால் விஜய் நினைத்தது சரி..
பைத்தியமா சுத்தவிடப்போறா...
ஆனால் எல்லாத்தையும் வசியக்காரன் சூப்பரா சமாளிப்பான் என்று நம்புறேன்..
கமாலிய கூட கண்டிக்கிறானே..
பார்வை பரிமாற்றம் பிரமாதம்.
நன்றி.
 

fathima.ar

Well-Known Member
விரல் பிடித்து வந்தவள்
பிடித்து தான் வந்தாள்
விரும்பிய காரணமே
விலகவும் காரணமாய்...

விரும்பிய இதயம்
எதிர்பார்ப்பது எல்லாம்
அன்பு ஒன்றையே..

அது கிடைக்காத பொழுது
'அ' வில் இருந்து
அனைத்துமே தவறாக
தோன்றும்...

பெற்றோரின் மறுப்பை
மறுபரிசீலனை செய்யாத
தவறே
தவறாய் போன வாழ்வின்
காரணமாய் மருகியும்..

பொருமலும் மருகலும்
தன்னுள்ளே இருவருக்கும்...
 

Sundaramuma

Well-Known Member
Super...........

காதல் திருமணத்தில் கணவன் மட்டுமே........ காதல் திருமணத்தில் மட்டுமல்ல.......... பெற்றோர் பார்க்கும் திருமண ங்களிலும் தான்.........

கணவனிடம் ஒரு அன்னியோனியம் வந்தால் தான் மற்றவர்களுடனும் உறவு சீராக இருக்கும்....... இல்லையேல் பாவம் அந்த பெண்..........
Yes....ivan pesa kooda mattanam....
kanniyamam....managkatti...
 

Sundaramuma

Well-Known Member
விரல் பிடித்து வந்தவள்
பிடித்து தான் வந்தாள்
விரும்பிய காரணமே
விலகவும் காரணமாய்...

விரும்பிய இதயம்
எதிர்பார்ப்பது எல்லாம்
அன்பு ஒன்றையே..

அது கிடைக்காத பொழுது
'அ' வில் இருந்து
அனைத்துமே தவறாக
தோன்றும்...

பெற்றோரின் மறுப்பை
மறுபரிசீலனை செய்யாத
தவறே
தவறாய் போன வாழ்வின்
காரணமாய் மறுகியும்..

பொருமலும் மருகலும்
தன்னுள்ளே இருவருக்கும்...
Wow...pramadham ... Fathima:D
 

Manimegalai

Well-Known Member
சவீய வசப்படுத்த முடியாதே மா.... :rolleyes:
அதான் மல்லி சொல்லிட்டாங்களே..
விஜய்கு காதலிக்க தெரியல...
அப்படி இருந்தப்பவே பிடிச்சுது...சவிக்கு
இப்ப தவறை உணர்ந்துட்டானே..
தியாகியாக வேற கல்யாணம் செய்து நல்லா வாழட்டும்னு நினைச்சு டைவர்ஸ் கேட்டு இருக்கான்...
அதெல்லாம் தெரிந்தால் சவி ஏத்துப்பா..
 

Joher

Well-Known Member
Yes....ivan pesa kooda mattanam....
kanniyamam....managkatti...

கடமை கண்ணியம் கட்டுப்பாடு.........

காட்டவேண்டிய நேரத்தில் இடத்தில காட்டாமல் மனைவியிடம் காட்டுகிறான்.......

கல்யாணத்திற்கு முன் அவளிடம் காட்டிருக்கலாமே.........
 

fathima.ar

Well-Known Member
அதான் மல்லி சொல்லிட்டாங்களே..
விஜய்கு காதலிக்க தெரியல...
அப்படி இருந்தப்பவே பிடிச்சுது...சவிக்கு
இப்ப தவறை உணர்ந்துட்டானே..
தியாகியாக வேற கல்யாணம் செய்து நல்லா வாழட்டும்னு நினைச்சு டைவர்ஸ் கேட்டு இருக்கான்...
அதெல்லாம் தெரிந்தால் சவி ஏத்துப்பா..

நல்லா அடிக்கனும் தோணுச்சாமா..
அடி வாங்க ரெடியா இருக்கனும் போல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top