Emai Aalum Niranthara 6

Advertisement

ThangaMalar

Well-Known Member
என்ன இப்படி நக்கல் பண்றா...
வேணும் தான் விஜயனுக்கு..

சந்திப்புக்கு தயாராக அவன் வந்தாலும்... அதிர்ந்து போய் பார்த்த அவள்ல கடைசியில் இவனை திணற வைக்கிறா...
சூப்பர்..
 
Joher

Well-Known Member
Super...........

காதல் திருமணத்தில் கணவன் மட்டுமே........ காதல் திருமணத்தில் மட்டுமல்ல.......... பெற்றோர் பார்க்கும் திருமண ங்களிலும் தான்.........

கணவனிடம் ஒரு அன்னியோனியம் வந்தால் தான் மற்றவர்களுடனும் உறவு சீராக இருக்கும்....... இல்லையேல் பாவம் அந்த பெண்..........
 
arunavijayan

Very true
 
ThangaMalar

Well-Known Member
கமாலிக்கும் சவீக்கும் முட்டும் போலவே..
இடையில் விஜயனா...
அந்த சமயம் மனைவி என்று வெளிப்படுத்தி விடுவானா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top