Emai Aalum Niranthara 6

Advertisement

CRVS2797

Active Member
பெற்றோர் செய்யும் திருமணத்துலக் கூட 'உனக்கு நானிருக்கிறேன்'ங்கற கான்செப்ட் இல்லைன்னா ரொம்ப தடுமாற்றம் தான் மல்லி.... அந்த லைப் ரொம்பவே ஆட்டம் கண்டிடும்..... எப்பவுமே ஆண்கள் 'நான் உன் பின்னாடித்தான் நிற்குறேன்.... நீ தைரியமா ஓரடி எடுத்து வை'ன்னு இன்டைரக்டாவோ இல்லை டைரக்டாவோ சொல்லனும்..... அவங்க லைப்ல நமக்கானஇம்பார்டன்ட் ஓரளவுக்காவது இருக்குதான்னு காட்டிட்டே இருக்கணும்..... அதுதான் வாழ்க்கையில் நம்ம ஜெயிக்க வைக்க கூடிய அஸ்திவாரம்....ஆயுதமும் கூட...
 

Geetha sen

Well-Known Member
தூரமா நில்லு இல்லனா ஒட்டிக்குவேன் அவ சொல்றது ரொம்ப கஷ்டமா இருக்கு
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

எல்லாரையும் வசியம் பண்றவன், மனைவியை வசியம் செய்யாம விட்டுட்டான்... :cautious::cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top