Pon mariammal Writers Team Tamil Novel Writer Dec 6, 2017 #14 ThangaMalar said: செல்லாது பொன்ஸ்... நான் தான் பர்ஸ்ட்... Click to expand...
fathima.ar Well-Known Member Dec 6, 2017 #15 Pon mariammal said: அழகிய அத்தியாயம்... ப்ருத்வி ..போடா நீயும் உன் தங்கையும் duck out Click to expand... Yessu... Clean bold
Pon mariammal said: அழகிய அத்தியாயம்... ப்ருத்வி ..போடா நீயும் உன் தங்கையும் duck out Click to expand... Yessu... Clean bold
Pon mariammal Writers Team Tamil Novel Writer Dec 6, 2017 #16 fathima.ar said: Yessu... Clean bold Click to expand...
fathima.ar Well-Known Member Dec 6, 2017 #17 Kaathal Cricketil Vizhinthiruchu Wicketu Unnai Naanum Paarthathaalae Aanene Duck Outu
ThangaMalar Well-Known Member Dec 6, 2017 #19 இதென்ன மல்லி.. லவ் பண்ற பொண்ண விரட்டற ரேஞ்சுக்கு, ப்ரித்விய விரட்றான், மிரட்றான், மறிக்கிறான், சிரிக்க வைக்கிறான்... போற போக்க பார்த்தா... தங்கை, மகள விட ப்ரித்வி, விஜயன் கிட்ட ஒட்டிக்குவான் போல.... Last edited: Dec 6, 2017
இதென்ன மல்லி.. லவ் பண்ற பொண்ண விரட்டற ரேஞ்சுக்கு, ப்ரித்விய விரட்றான், மிரட்றான், மறிக்கிறான், சிரிக்க வைக்கிறான்... போற போக்க பார்த்தா... தங்கை, மகள விட ப்ரித்வி, விஜயன் கிட்ட ஒட்டிக்குவான் போல....
Joher Well-Known Member Dec 6, 2017 #20 என்னடா ப்ரித்வியை இப்படி கவுக்கிறான்......... அப்போ சைந்தவி கிட்ட எப்படி பேசிருப்பான்........ அதான் மொத்தமா கவுந்துட்டா போல........ இதுக்கு மேல படிச்சா மண்டையில ஏறாது........... See you all tomorrow..............
என்னடா ப்ரித்வியை இப்படி கவுக்கிறான்......... அப்போ சைந்தவி கிட்ட எப்படி பேசிருப்பான்........ அதான் மொத்தமா கவுந்துட்டா போல........ இதுக்கு மேல படிச்சா மண்டையில ஏறாது........... See you all tomorrow..............