Emai Aalum Niranthara 11

Advertisement

ThangaMalar

Well-Known Member
இன்னும் லவ் சொன்னது வரல..
அவன் அக்கா கதை வேற இருக்கும் போல..
எப்படி ஒன்னு சேர்வாங்க... அது ஒரு ரெண்டு எபி..
இன்னும் ஐந்து அல்லது ஆறு எபியா, மல்லி...
 
Joher

Well-Known Member
பிரிவு உடலுக்கு தான்.........
மனதுக்கு இல்லை...........

So ஒரு second கூட விஜயை மறக்கல............ so sad......... இது இந்த மக்கு விஜய்க்கு தெரியுமா??????

வீட்டில் சைந்து சுழற்றி அடிக்கப்போறா............ இவன் அவன் ஆட்டத்தை ஆரம்பிக்க போறான்?????????
 
fathima.ar

டீச்சரம்மா சும்மா சும்மா மக்கு சொல்லாதிங்க...
 
Kuzhali

Well-Known Member
இன்னும் லவ் சொன்னது வரல..
அவன் அக்கா கதை வேற இருக்கும் போல..
எப்படி ஒன்னு சேர்வாங்க... அது ஒரு ரெண்டு எபி..
இன்னும் ஐந்து அல்லது ஆறு எபியா, மல்லி...
ஐந்து அல்லது ஆறா...
ஆசைப்படலாம்..
ஆனா இது பேராசை மலர்க்கா..
2.. 3 எபில முடிச்சிடுவாங்கனு நினைக்கிறேன்
 
ThangaMalar

Well-Known Member
ஐந்து அல்லது ஆறா...
ஆசைப்படலாம்..
ஆனா இது பேராசை மலர்க்கா..
2.. 3 எபில முடிச்சிடுவாங்கனு நினைக்கிறேன்
கவுன்சிலர் கதை நடுவுல வரனும்..
ப்ரித்வியும் வருவான்..
அவன் பாப்பா அத்தைன்னு வருவா..
ப்ரியாவும், விஷ்ணுவும் நலம் விசாரிக்க வருவாங்க...
ரிச்சர்ட்க்கு பை சொல்லனும்..
கமாலிக்கு பாடம் கத்து கொடுக்கனும்...
ஷஷப்ப்ப்பாபாபா.....
 
banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.............
போன 10-வது, எபிசோடுக்கு எல்லோரும் எப்படி
பயந்து போய், சைந்துவுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ-ன்னு இருந்தோம்
இந்த எபிசோடு-ல ஒண்ணுமே இல்லாமல், புஸ்ஸுன்னு செஞ்சுட்டீங்களே,
மல்லிகா செல்லம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top