E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

Bharathi selva

Well-Known Member
Elarukum vidivu Kalam vanthurum pola enga thala than pavam.power,panam,pugazh ellam irunthum nimathiyum santhoshamum mattum ila!buthisalinga rendum en avanga personal life la matum sothaputhunganu theriyalapa?ashwin sonna mathiri pidikama irunthalum paravaila,rendum uyira love pannuthunga analum en ipidi elarum avanga lifea vimarisanam panra mathiri,parithaba paduramathiri irukuthunga?
 

aravin22

Well-Known Member
Hi mam

பகுதிக்கு பகுதி புதுப்புது சுவாரசியத்துடன் கதை போகின்றது.



நன்றி
 

rathippria

Well-Known Member
உங்கள் எல்லா கமெண்ட்ஸ் படிச்சுடுவேன் .......Bro...
ரதி , ஹேமா உங்களை நக்கல் பண்ணறது பிடிக்கும் .....
முக்கியமா ரதி ...... very fun to read .....
kikikiki enakku anna illai...anna na aasai athaan konjam avare kalaikiren:p
 

murugesanlaxmi

Well-Known Member
kikikiki enakku anna illai...anna na aasai athaan konjam avare kalaikiren:p
சகோதரி, நீங்கள் எங்கே கலாய்கீறிர்கள், அதன் பெயர் உரிமை.{அதுவும் நாளை பிறந்த நாள் காணா போகும் என் சகோதரிக்கு இல்லாத உரிமையா?} {ஏப்புடிஇஇஇஇ}
 

rathippria

Well-Known Member
சகோதரி, நீங்கள் எங்கே கலாய்கீறிர்கள், அதன் பெயர் உரிமை.{அதுவும் நாளை பிறந்த நாள் காணா போகும் என் சகோதரிக்கு இல்லாத உரிமையா?} {ஏப்புடிஇஇஇஇ}
Kikikikiki:p
 

sindu

Well-Known Member
எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு,
அஸ்வினைப் பற்றி அதிகம் பேசியது
நீங்கள் மட்டுமே....
உங்களின் ஒரு,ஒரு கமெண்டிலும்
அவனை குறிப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்...

Hope now you feel happy about him
நீங்க மட்டும் இல்லை, நானும் கூடத்தான்...
அவ்வளவு அருமையாக அவனை,மல்லி உருவாக்கியிருக்காங்க...
not only that,
the friendship between Varsh and Ashwin....
ஒரு யூகமாக கூட நினைக்க முடியாத
இருவரை இணைத்து அழகான ,மறக்க முடியாத
நட்பை படைத்து இருக்காங்க....

SJM என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது
இவர்களின் நட்பாகத்தான் இருக்கும்.....
Hats off to Malli...
ha ha
You are right
I was curious ab0ut Ashwin from beginning
Never thought he will be such a good friend for Varsh

Malli has beautifully woven their relationship in the 3rd part...
through many small small incidents Malli has shown how they care for each other...
 
Last edited:

Adhirith

Well-Known Member
Hi.......Good Morning Malli.....

Free spirited,commanding and authoritative...
வர்ஷை கண் முன்னாடி உலாவ விட்டு இருக்கீங்க....
இத்தனை கால காத்திருப்பு வீண் போகவில்லை....

இரண்டு சாய்ஸில், ஒன்றை தேர்ந்தெடு....
என்று சஞ்சயை கார்னர்பண்ணுவதாகட்டும் ,
டாக்டருக்கே prescription கொடுப்பதாகட்டும்...
இந்த திறமை ,ஆளுமை,
அவளுடைய inborn qualities....
அதை வேறு அடையாளங்களால் மறைக்க முடியுமா. !!!!!????

"கங்கை வெள்ளம், சங்குக்குள்ளே அடங்கிவிடாது....
மங்கை உள்ளம் பொங்கும் போது
விலங்குகள் ஏது......."
(நன்றி: கவிஞர்)


இதே வேகத்தோட ,ஈஷ்வரை கார்னர்
பண்ணும் தருணத்திற்காக,
அந்த கண் கொள்ளா காட்சிக்காக
்காத்திருக்கிறேன்......


பால்கோவா,you are soooooooo sweet....
உன் டயலக்ஸ் எல்லாம் பளிச்,பளிச்....


இன்னும் அதிக எதிர்பார்ப்புடன்....

Happpppppppy dayyyyyyyy....:):cool:

எபி 90 ல கார்னர் பண்ணிட்டாளே....
கண்கொள்ளாக் காட்சியாக......
நீல வானம்,நீலக் கடலை சாட்சியாக வைத்து.
அவனின் மனதை திறக்கச்செய்து.,
அவனின் வாய்மொழியாக காதலை
சொல்ல வைத்து விட்டாள்.....


காத்திருப்பு வீண் போகவில்லை.....:cool:
 

Adhirith

Well-Known Member
ha ha
You are right
I was curious ab0ut Ashwin from beginning
Never thought he will be such a good friend for Varsh

Malli has beautifully woven their relationship in the 3rd part...
through many small small incidents Malli has shown how they care for each other...

எபி 98 ல ,மிகப் பெரிய மரியாதையே
கொடுத்துட்டாங்க,மல்லி...
நட்பை தாண்டி,வேற dimension ல....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top